தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வெற்றி நடைபோடு!

வெற்றி நடைபோடு!

வெற்றி நடைபோடு!


ADDED : அக் 15, 2014 01:10 PM

Google News

ADDED : அக் 15, 2014 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதனால், முதலில் உன்னிடத்தில் நம்பிக்கை வை.

* கத்தி முனையில் நடப்பது போல, பாதை மிகவும் கடினமானதாக இருந்தாலும் மனம் தளராமல் வெற்றி நடை போடு.

* யார் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தாதே. கொள்கைப் பிடிப்புடன் செயலாற்றிக் கொண்டிரு.

* நீ வரம்பிலா வலிமை படைத்தவனாக இருக்கிறாய். 'என்னால் இயலாது' என்று மறந்தும் சொல்லாதே.

* யாரிடமும் எதுவும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே. சுதந்திரமானவனாக இருக்க கற்றுக்கொள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us